இன்றைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ! | Tamil Daily Express

#BREAKING

➤ பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை ➤ கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்பு ➤ சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் பணியிடமாற்றம் ➤ குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக பணியிடமாற்றம் ➤ இந்தியாவில் லாக்டவுன் வியூகம் தோற்றுவிட்டது- ராகுல் காந்தி ➤ இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது- ராகுல் காந்தி ➤ காங்கிரஸ் கட்சி செய்யும் உதவிகளுக்கு அரசு உதவுவதில்லை என்றும் குற்றச்சாட்டு ➤ கொரோனா பாதிப்பு லாக்டவுன் குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை ➤ திருத்தணி, வேலூர், மதுரை, கரூர், தஞ்சையில் 104 பாரன்ஹீட் வெப்பம் ➤ வேலூர், கரூர், திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது ➤ சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு ➤ சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு விவரம் ➤ இந்தியாவில் 24 மணிநேரத்தில் 6,535 பேருக்கு கொரோனா பாதிப்பு- 146 பேர் பலி ➤ இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380; கொரோனா மரணங்கள்- 4167 ➤ மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் ➤ பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை
COVID-19 (கொரோனாவைரஸ்) Dashboard as on : 26 May 2020, 13:30 GMT+5:30 தமிழ்நாடு : 17,082 ➤ பாதிப்பு || 8,233 ➤ சிகிச்சையில் || 8,731 ➤ மீண்டவர்கள் || 118 ➤ இறப்பு ||| இந்தியா : 1,45,380 ➤ பாதிப்பு || 80,722 ➤ சிகிச்சையில் || 60,491 ➤ மீண்டவர்கள் || 4,167 ➤ இறப்பு ||| உலகம் : 55,84,267 ➤ பாதிப்பு || 28,74,264 ➤ சிகிச்சையில் || 23,62,390 ➤ மீண்டவர்கள் || 3,47,613 ➤ இறப்பு |||

$type=slider$snippet=hide$cate=0

ஸ்ரீ விநாயக ஆயில்ஸ் & ட்ரடேர்ஸ்

ஸ்ரீ விநாயக ஆயில்ஸ் & ட்ரடேர்ஸ்

இன்றைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !


பொழுது போகலியா ? உங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் tamildailyexpress - ல் பதிவிடுகிறோம் நன்றி !!! mail to :   info@tamillive.in

இன்றைய புகைப்படங்கள்:









































































சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.


சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்


ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.
















COMMENTS

BLOGGER: 1
Loading...

Popular Posts

Name

#3D-Images,1,#75,1,#AADHAAR,1,#AGRI,3,#Agriculture,2,#AI,1,#AIR-INDIA,1,#AIRDROP,1,#AIRTEL,2,#ANDRIOD,1,#ANIMALS-FEEDS,1,#ATM,1,#AUTO MOBILES,2,#BAJAJ-FINANCE,1,#BANDRA,1,#BANGALORE,1,#BANK-NEWS,11,#BCCI,1,#BCG-VACCINATION,1,#BHARAT INSTAPAY,1,#BSE,1,#BSNL,1,#Budget,1,#Budget2020,1,#BUSINESS,4,#Canada,2,#Cancer Treatment Center,1,#CHENNAI,10,#CKP,1,#CM,1,#CO-OBRATIVE BANK,1,#Coimbatore,3,#CORONA,51,#COVID19,51,#CRICKET,2,#CurfewExtend,1,#DEBIT-CREDIT-CARD,1,#DHARAVI,2,#DRIVING-LICENSE,1,#EDUCATION,2,#ERODE,4,#FASTAG,3,#FINANCE MINISTER,5,#FINANCE-NEWS,5,#FOOD,1,#FOODBALL,1,#FTTH,1,#GAMES,3,#GOOGLE,2,#GOOGLE-PAY,2,#HDFC,1,#HEALTH,1,#HOSPITAL,1,#hydroxychloroquine,1,#ICMR,1,#INCOMETAX,1,#INDIA,26,#INDIAN ARMY,1,#INSTAGRAM,1,#INTERNET,1,#IT,1,#JIO,1,#JOBS,9,#Johnson,1,#JustinTrudeau,1,#KYC,1,#LOCKDOWN,6,#LONDON,2,#LPG,1,#malaysia,1,#marathon,1,#METRO,1,#MOBILE,3,#MODI,4,#MUMBAI,5,#NAMAKKAL,1,#NATIONAL-NEWS,1,#NEWS,92,#NHAI,2,#NSE,1,#OIL,3,#olympics,1,#ONLINE,1,#Ooty,1,#Oxford Dictionary,1,#PERIYAR UINIVERSITY,1,#PETROL,1,#PM-Kisan,1,#PMCARES,2,#RAILWAYS,1,#RAIN,2,#Rapid-Testing-Kids,2,#RATAN-TATA,1,#RATION,2,#RBI,3,#Reliance,1,#RTO,1,#RUSSIA,1,#SALEM,2,#sanitiser,1,#SBI,5,#SBI SAVINGS ACCOUNTS,2,#SENSEX,2,#Singapore,1,#Sophisticated Radiation Treatment,1,#South Korea,1,#SUPREME-COURT,1,#TAMIL-NEW-YEAR,1,#TAMILNADU,28,#TANGEDGO,2,#TATA,1,#TCS,1,#TEC,6,#TECHNOLOGY,14,#TELECOM,2,#Telescope,1,#Thanjavur,1,#Thanjavur Periya Kovil,1,#Thiruvarur,1,#TIRUPPUR,1,#TNEB,2,#TNGOVTJOBS,1,#TNPCB,1,#TOLGATE,1,#TRICHY,1,#Trump,1,#UAE,1,#USA,4,#vellakovil,1,#WHATSAPP,2,#WHO,2,#WORLD,13,AGRI,2,AIRTEL,2,APPLE WATCH,1,ARMY,1,Arun-Jaitley,1,Astronaut,1,AUTOMOBILE,1,AUTOMOBILE NEWS,2,BANK NEWS,4,BANKING,3,BHAVANISAGAR DAM,1,BS VI,1,CARTOSAT,1,CHAINA-INDIA-POR,1,CHENNAI,1,Co-Operative Banks,1,EDUCATION NEWS TV,1,ERODE,1,EV STATION,1,FACEBOOK,1,FINACE,1,FLOOD,2,FOOD,1,GOOGLE,4,GOOGLE AI,1,IBPS,1,INCOMETAX,1,INDIA,9,INDIAN RAILWAY,1,INFOSYS,1,ISRO,1,JIO,2,JOBS,7,LIC,1,Mamallapuram,1,MARUTI,1,METTUR DAM,1,MICROSOFT,3,MOBILE NEWS,6,MOTOR,1,MUMBAI,1,NEWS,39,NOBEL PRIZE,1,PAN and AADHAAR,1,PASSPORT,1,POLLUTION,1,PSLV,1,Quantum,1,RAIL,1,RAIN,3,RATION CARD,1,RBI,3,RESULTS,1,SBI,1,SCHOOL,1,SPACE,1,srirangam,1,TAMIL,1,TAMILNADU,15,TECHNEWS,25,TECHNICAL-WORDS,1,TECHNOLOGY,20,Temple,1,TN NEWS,1,TN RATION,1,TN-FOREST,1,TN-POLICE,1,TRAVEL,1,TRUECALLER,1,UPI,1,WhatsApp,5,WORLD,7,
ltr
static_page
Tamil Daily Express: இன்றைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !
இன்றைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !
Tamil Daily Express
https://www.tamildailyexpress.com/p/photos-and-videos.html
https://www.tamildailyexpress.com/
https://www.tamildailyexpress.com/
https://www.tamildailyexpress.com/p/photos-and-videos.html
true
2305877688470553449
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy