ற்போது இந்தியாவில் இருந்த கைலாசம் இருக்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கிற புதிய அப்டேட்டை அறிவித்திருக்கிறார் நித்தியானந்தா
கைலாஷ் சார்ந்த ஒன்னு இருக்கா இல்லையா நம்பலாமா நம்பக்கூடாதா என்ற கேள்விகளுக்கு நடுவே அவ்வப்போது கைலாசம் குறித்த புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் நித்தியானந்தா. தற்போது இந்தியாவில் இருந்த கைலாசம் இருக்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கிற புதிய அப்டேட்டை அறிவித்திருக்கிறார் நித்தியானந்தா மீது பாலியல் புகார் ஆள் கடத்தல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன போலீசாருக்கு தண்ணீ காட்டும் வித்தை நாசாவிற்கு என்று தாங்கள் என அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை அனைவரையும் பிரமிப்பில்.
வியாபாரம் செய்ய விரும்புவோர் வரவேற்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார் அதைப்பார்த்த தமில் டீக்கடை என தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப இருந்தனர். இதைத்தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய சூடு தணிவதற்கு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
நித்தி பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரம் அடைந்து இருப்பதால் கைலாசநாதர் இந்தியா ஐரோப்பிய யூனியன் மலேசியா பிரேசில் நோய் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது கைலாசத்தில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது நித்தியானந்தாவின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து நெட்டிசன்கள் ஆளே இல்லை என்று வடிவேலு பட டயலாக் வைத்து அவரை கலாய்த்து வருகிறார்கள்
COMMENTS