தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள மதிப்பீட்டாளர் 1300-பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | Tamil Daily Express

#BREAKING

➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.
COVID-19 (கொரோனாவைரஸ்) Dashboard as on : 03 Sep 2020 தமிழ்நாடு : 4,39,959 ➤ பாதிப்பு || 52,380 ➤ சிகிச்சையில் || 3,80,063 ➤ மீண்டவர்கள் || 7,516 ➤ இறப்பு ||| இந்தியா : 38,53,406 ➤ பாதிப்பு || 8,15,538 ➤ சிகிச்சையில் || 29,70,492➤ மீண்டவர்கள் || 67,376 ➤ இறப்பு ||| உலகம் : 2,61,70,375 ➤ பாதிப்பு || 70,81,043 ➤ சிகிச்சையில் || 1,82,22,718 ➤ மீண்டவர்கள் || 8,66,614 ➤ இறப்பு |||

$type=slider$snippet=hide$cate=0

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள மதிப்பீட்டாளர் 1300-பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள மதிப்பீட்டாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,300...

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள மதிப்பீட்டாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TNEB TANGEDCO) 

மேலாண்மை : தமிழக அரசு 

பணி : மதிப்பீட்டாளர் (Assessor) 

மொத்த காலிப்பணியிடம் : 1,300 

கல்வித் தகுதி : TANGEDCO-வில் நிரப்பப்பட உள்ள இந்த மதிப்பீட்டாளர் பணியிடத்திற்கு எம்.காம், பி.காம், எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் இராணுவத்தினர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1,000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ.500 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tangedco.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.

COMMENTS

BLOGGER

Subscribe to our newsletters through email:

Popular Posts

பெயர்

#3D-Images,1,#75,1,#AADHAAR,1,#AGRI,3,#Agriculture,2,#AI,1,#AIR-INDIA,1,#AIRDROP,1,#AIRTEL,2,#ANDRIOD,1,#ANIMALS-FEEDS,1,#ATM,1,#AUTO MOBILES,6,#BAJAJ-FINANCE,1,#BANDRA,1,#BANGALORE,1,#BANK-NEWS,12,#BCCI,1,#BCG-VACCINATION,1,#BHARAT INSTAPAY,1,#Bhavanisagar-Dam,1,#BSE,1,#BSNL,1,#Budget,1,#Budget2020,1,#BUSINESS,4,#Canada,2,#Cancer Treatment Center,1,#cauvery,1,#CHENNAI,14,#CKP,1,#CM,1,#CO-OBRATIVE BANK,1,#Coimbatore,4,#CORONA,53,#COVID19,54,#CRICKET,2,#CurfewExtend,1,#DEBIT-CREDIT-CARD,1,#DHARAVI,2,#DRIVING-LICENSE,1,#EDUCATION,3,#ERODE,4,#FASTAG,3,#FINANCE MINISTER,5,#FINANCE-NEWS,6,#FOOD,1,#FOODBALL,1,#FTTH,1,#G7,1,#GAMES,3,#GOOGLE,3,#GOOGLE-PAY,2,#HDFC,1,#HEALTH,2,#HOSPITAL,1,#hydroxychloroquine,1,#IBPS,1,#ICF,1,#ICMR,1,#INCOMETAX,1,#INDIA,32,#INDIAN ARMY,1,#INSTAGRAM,1,#INTERNET,1,#ISRO,1,#IT,1,#JIO,1,#JOBS,12,#Johnson,1,#JustinTrudeau,1,#KERALA,1,#KYC,1,#LOCKDOWN,8,#LONDON,2,#LPG,1,#malaysia,1,#mangalyaan,1,#marathon,1,#MARUTI,2,#METRO,1,#MOBILE,7,#MODI,6,#MUMBAI,5,#NAMAKKAL,1,#NATIONAL-NEWS,1,#NEW DELHI,1,#NEWS,98,#NHAI,2,#NISARGA,1,#NSE,1,#OIL,3,#olympics,1,#ONLINE,1,#Ooty,1,#Oxford Dictionary,1,#PAN CARD,1,#PERIYAR UINIVERSITY,1,#PETROL,1,#PM-Kisan,1,#PMAY,1,#PMCARES,2,#RAILWAYS,2,#RAIN,2,#Rapid-Testing-Kids,2,#RATAN-TATA,1,#RATION,2,#RBI,3,#Reliance,1,#RTO,1,#RUSSIA,2,#SALEM,2,#sanitiser,1,#SBI,5,#SBI SAVINGS ACCOUNTS,2,#SENSEX,2,#Singapore,1,#SOLAR,1,#Sophisticated Radiation Treatment,1,#South Korea,1,#SSLC Result,1,#SUPREME-COURT,2,#TAMIL-NEW-YEAR,1,#TAMILNADU,37,#TANGEDGO,2,#TATA,2,#TCS,1,#TEC,6,#TECHNOLOGY,19,#TELECOM,3,#Telescope,1,#TEMPLE,1,#Thanjavur,1,#Thanjavur Periya Kovil,1,#Thiruvarur,1,#TIRUPPUR,1,#TN 10th Result,1,#TNEB,3,#TNGOVTJOBS,1,#TNPCB,1,#TOLGATE,1,#TRICHY,1,#Trump,1,#UAE,1,#USA,4,#vellakovil,1,#WHATSAPP,3,#WHO,2,#WORLD,14,AGRI,2,AIRTEL,2,APPLE WATCH,1,ARMY,1,Arun-Jaitley,1,Astronaut,1,AUTOMOBILE,1,AUTOMOBILE NEWS,2,BANK NEWS,4,BANKING,3,BHAVANISAGAR DAM,1,BS VI,1,CARTOSAT,1,CHAINA-INDIA-POR,1,CHENNAI,1,Co-Operative Banks,1,EDUCATION NEWS TV,1,ERODE,1,EV STATION,1,FACEBOOK,1,FINACE,1,FLOOD,2,FOOD,1,GOOGLE,4,GOOGLE AI,1,IBPS,1,INCOMETAX,1,INDIA,9,INDIAN RAILWAY,1,INFOSYS,1,ISRO,1,JIO,2,JOBS,7,LIC,1,Mamallapuram,1,MARUTI,1,METTUR DAM,1,MICROSOFT,3,MOBILE NEWS,6,MOTOR,1,MUMBAI,1,NEWS,39,NOBEL PRIZE,1,PAN and AADHAAR,1,PASSPORT,1,POLLUTION,1,PSLV,1,Quantum,1,RAIL,1,RAIN,3,RATION CARD,1,RBI,3,RESULTS,1,SBI,1,SCHOOL,1,SPACE,1,srirangam,1,TAMIL,1,TAMILNADU,15,TECHNEWS,25,TECHNICAL-WORDS,1,TECHNOLOGY,20,Temple,1,TN NEWS,1,TN RATION,1,TN-FOREST,1,TN-POLICE,1,TRAVEL,1,TRUECALLER,1,UPI,1,WhatsApp,5,WORLD,7,
ltr
item
Tamil Daily Express: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள மதிப்பீட்டாளர் 1300-பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள மதிப்பீட்டாளர் 1300-பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
https://1.bp.blogspot.com/-9M4wAUXnNFQ/XmdrLoTRpMI/AAAAAAAAHIM/KGVk6_pS97oljkBD1FSLGo81Qzt00coMACLcBGAsYHQ/s400/tneb.jpeg
https://1.bp.blogspot.com/-9M4wAUXnNFQ/XmdrLoTRpMI/AAAAAAAAHIM/KGVk6_pS97oljkBD1FSLGo81Qzt00coMACLcBGAsYHQ/s72-c/tneb.jpeg
Tamil Daily Express
https://www.tamildailyexpress.com/2020/03/tangedco-recruitment-2020-apply-online-for-1300-assessor-post.html
https://www.tamildailyexpress.com/
https://www.tamildailyexpress.com/
https://www.tamildailyexpress.com/2020/03/tangedco-recruitment-2020-apply-online-for-1300-assessor-post.html
true
2305877688470553449
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy