மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு யுபிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. மொத்த...
மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு யுபிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 153 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
நிர்வாகம் : மத்திய அரசு
தேர்வுத் துறை : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
மொத்த காலிப் பணியிடங்கள் : 153
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-
Examiner- 65 Specialist Grade III Assistant Professor (Bio-Chemistry) - 12 Specialist Grade III Assistant Professor (Cardiology) - 13 Specialist Grade III Assistant Professor (Endocrinology)- 11 Specialist Grade III Assistant Professor (Nuclear Medicine)- 05 Specialist Grade III Assistant Professor (Orthopaedics)- 18 Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine)- 09 Specialist Grade III Assistant Professor (Sports Medicine)-01 Specialist Grade III Assistant Professor (Tuberculosis and Respiratory Medicine)- 02 Specialist Grade III Assistant Professor - 02 Specialist Grade III (Radio diagnosis)- 14 Senior Lecturer (Immuno Haematology and Blood Transfusion)- 01
இப்பணியிடம் குறித்த முழு தகவல்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பை நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி : 20.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Read more at: https://tamil.careerindia.com/jobs/upsc-recruitment-2019-153-vacancies-for-specialist-and-sr-lecture-posts-apply-005480.html
COMMENTS