மருதப் பாவரங்கம்! . தலைப்பு - காமராசு,,,, கல்விசாலை திறந்த கார்முகிழே! நிலக்கரிசுரங்கம் அமைத்த அரும்புகழே!.. இரும்பாலை பல திறந்த இ...
மருதப் பாவரங்கம்! .
தலைப்பு - காமராசு,,,,
கல்விசாலை திறந்த கார்முகிழே!
நிலக்கரிசுரங்கம் அமைத்த அரும்புகழே!..
இரும்பாலை பல திறந்த இறை வடிவே!..
தெருவெங்கு சாக்கடைக் கட்டிய திரு விளக்கே!..
சுதந்திர விடியலுக்கு! நிண்ட சிறை வாழ்ந்த பெருந்தலைவா!..
மணப்பெண் நாடா மகிழ்வு நினைவு நாடா,,.
சுயநலம் நாடா சுகபோகம் நாடா தன்குடும்ப நலன்நாடா! தன் வாழ்வை நாடா
தமிழே என் மொழி என பிற மொழி நாடா! ஏழை கண்ணீர் நாடா எங்கும் வருமை நாடா..
பெருமை நாடா பிறவி மதிப்பு நாடா பிறந்த சாதி நாடா தன் கட்சி நாடா தாயின் தேவை நாடா தீபமே!..
பஞ்சம் பசி நாடா
பகுத்த சேவை பதுக்கு தேவைதாடா!..
கர்மவீரனே களத்தில் நீ காவியம் கண்டவன்!..நிலத்தில் நீ பசுமை கான அணை பலகண்டவன்! !!..
பெருந்தலையே எத்தனை இரவு விடிய விடிய உறங்காமல் பயணம் கண்டாய்,,,நீ படிக்க ஏழைக்கு உணவு தந்தாய்,,,!!
நீ மக்கள் மனங்களில் வாழும் மனித புனிதன்! உனை வரலாறு ப்போற்றுமே! !!
வீரகனூர் ஆ,இரவிச்சந்திரன் சேலம்

COMMENTS